தமிழில் கணினி செய்திகள்

கூகுள்-DOCS யை pdf பார்மெட்டில் டவுண்லோட் செய்ய

♠ Posted by Kumaresan R in at 7:21 PM

இணையத்தில் நீங்கள் விருப்பும் அனைத்தையுமே பெற முடியும், அந்த அளவிற்கு இணையத்தில் இன்று பல்வேறு விதமான வசதிகள் கொட்டி கிடக்கிறன, அதுவும் இலவசமாகவே கிடைக்கிறன. இது  இணையத்தின்  மிகபெரிய வளர்ச்சியினையே காட்டுகிறது. சரி நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி விடுகிறேன்.

முதலில் உங்களுடைய கூகுள் அக்கவுண்டில் நுழைந்து கொள்ளவும். பின் நீங்கள் எந்த கூகிள் டாக்குமெண்டினை டவுண்லோட் செய்ய விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்யவும். பின் FILE > PRINT (PDF) என்பதை தேர்வு செய்யவும்.


இப்போது கூகிள் டாக்குமெண்டினை PDF வடிவில் டவுண்லோட் செய்து கொள்ள  முடியும்.

1 comments:

Post a Comment