
நேற்று கணினியில் உள்ள வெற்று கோப்பறைகளை எவ்வாறு நீக்குவது என்று பார்த்தோம். இன்று கணினியில் உள்ள தேவையற்ற போலி கோப்புகளை கண்டறிந்து அதனை எவ்வாறு நீக்குவது என்று பார்ப்போம். போலி கோப்புகள் என்றால் என்ன, ஒரே மாதிரியான பைல்களை மட்டுமே இதுபோல குறிப்பிடுவோம். நாம் சில நேரங்களில் தவறுதலாக ஒரே மாதிரியான பைல்களை மீண்டும், மீண்டும் காப்பி செய்து நம் கணினியில் வைத்திருப்போம். இவ்வாறு இருக்கும் கோப்புகளால் கணினியுடைய வேகம் குறையும். தேவையில்லாத கோப்புகளை அழிப்பதன் மூலமாகவும் கணினியுடைய வேகத்தை கூட்ட முடியும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும்....