தமிழில் கணினி செய்திகள்

அவாஸ்ட் இண்டர்நெட் செக்யூரிட்டி இலவசமாக

♠ Posted by Kumaresan Rajendran in , at July 20, 2011
வைரஸ்களின் தொல்லைகளில் இருந்து நமது கணினியை காப்பாற்ற அனைவரும் எந்த நிறுவனத்துடைய ஆன்டிவைரஸ் மென்பொருளையாவது பயன்படுத்தி வருவோம். ஒருசிலர் மட்டுமே பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துவோம் ஆனால் பெரும்பாலானோர் இணையத்தில் இருந்து ட்ரையல் ஆன்டிவைரஸ் மென்பொருள்களை பயன்படுத்தி வருவோம். அவ்வபோது ஒரு சில ஆன்டிவைரஸ் நிறுவனங்கள் தங்களுடைய மென்பொருளை மேன்மைபடுத்துவதற்காக ஒரு சில நாடுகளில் இலவசமாக தருகிறனர். அந்த வகையில் அவாஸ்ட் தற்போது இலவசமாக இண்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருளை அளிக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். லைசன்ஸ் கீயும் அதன்னுள்ளேயே இருக்கும். இன்ஸ்டால் செய்யும் போது லைசன்ஸ் கீக்கான பைலை உள்ளிட்டு மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். சாதாரணமாக இந்த மென்பொருளின் சந்தை விலை $39.99 ஆகும். இந்த அவாஸ்ட் ஆன்டிவைரஸ் மென்பொருளானது நம்முடைய கணினியை வைரஸ்களிடம் இருந்து முழுமையாக காபாற்ற கூடியது ஆகும்.

4 comments:

பகிர்வுக்கு நன்றி...பயன்படுத்தி பார்கிறேன்

thanks

உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் ,அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும் .-பாப் பிராக்டர்

Read more: http://karurkirukkan.blogspot.com/#ixzz1SizzPwYz

ஏற்கனவே avast இனிதான் பயன்படுத்துகின்றேன் தற்போது நீங்கள் தங்கத்தை பயன்படுத்தி update செய்துவிட்டேன். நன்றி

உங்கள் பதிவுகள் சிறப்பானதாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது மிகவும் நன்றி ....மேலும் உங்கள் சேவையை எதிர்பார்க்கிறேன்

Post a Comment