தமிழில் கணினி செய்திகள்

கணினியில் உள்ள பைல்களை தேட

♠ Posted by Kumaresan Rajendran in ,
கணினியை நாம் தகவல்களை சேமித்து வைக்க பயன்படுத்தி வருகிறோம். இதில் ஆப்பிஸ் கோப்புகள் (வேர்ட்,எக்சல்,பவர்பாயிண்ட்), வீடியோ , ஆடியோ மற்றும் படங்கள் போன்றவற்றை கணினியில் கணினியில் சேமித்து வைத்திருப்போம். அதில் குறிப்பிட்ட கோப்பினை தேடி சென்றால் அதனை சரியாக தேடி பெற முடியாது. குறிப்பிட்ட கோப்புகளை தேடி பெறுவதற்கு விண்டோஸ் இயங்குதளத்திலேயே வழி உள்ளது. ஆனால் இந்த வசதியை பயன்படுத்தி முழுமையாக குறிப்பிட்ட அனைத்து கோப்புகளையும் சரியாக தேடி பெற முடியாது. கோப்புகளை முறையாக தேடி பெற ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது. மென்பொருளை தரவிறக்க சுட்டி மென்பொருளை இணையத்திலிருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும்....

முகநூலின் புதிய வசதி - அரட்டை பெட்டி மற்றும் பின்னூட்டத்தில் போட்டோவினை இணைக்கும் வசதி

♠ Posted by Kumaresan Rajendran in
முகநூல் தளம் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் . இந்த தளம் மூலமாக எழுத்து வடிவிலான கோப்புகள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை பரிமாறிக்கொள்ள முடியும்.  முகநூல் தளத்திலிருந்தே முகநூல் நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும் முடியும். அதே போன்று நண்பர்கள் பதிவிடும் கட்டுரை, படங்கள், வீடியோக்களுக்கு பின்னூட்டம் கொடுக்க முடியும். இந்த பின்னூட்டம் மற்றும் அரட்டை அடிக்கும் போது படங்களையும் சேர்த்து பகிர்ந்து கொள்ள முடியும்.   இதுவரை அரட்டை மற்றும் பின்னூட்டத்தின் போது எழுத்து மற்றும் ஐகானை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். தற்போது படங்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை முகநூல் தளம் அறிமுகப்படுத்தியுள்ளது. அரட்டையின்...

அடோப் போட்டோசாப் CS2 வினை இலவசமாக பதிவிறக்கம் செய்ய

போட்டோக்களை எடிட் செய்ய சிறந்த மென்பொருள் அடோப் நிறுவனத்தின் போட்டோசாப் மென்பொருள் ஆகும். போட்டோசாப் மென்பொருளை விலைகொடுத்து மட்டுமே வாங்க வேண்டும். இந்த மென்பொருளின் CS2 வெர்சன் தற்போது இலவசமாக கிடைக்கிறது. இலவச போட்டோசாப் CS2 மென்பொருளை பதிவிறக்கம் செய்ய சுட்டிகள் விண்டோஸ் பதிப்பு சுட்டி Normal 0 false false false MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in...

விண்டோஸ்8.1 ப்ரிவியூ பதிப்பினை அப்டேட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
அன்மையில் வெளியான விண்டோஸ் 8 இயங்குதளம் பயனாளர்களை பெரிதும் கவர்ந்தது எனினும் அதில் ஒருசில குறைபாடுகள் இருந்தன. அதில் இருந்த குறைபாடுகளை நீக்கி விண்டோஸ் 8.1 பதிப்பினை மைக்ரோசாப்ட் நிறுவனம் சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. இதில் ஏற்கனவே உள்ள குறைகளை நீக்கி புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. விண்டோஸ்8.1 ப்ரிவியூ பதிப்பினை பதிவிறக்க சுட்டி சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து, விண்டோஸ் 8 இயங்குதளத்தினை மேம்படுத்திக்கொள்ள முடியும். விண்டோஸ் 8.1 பதிப்பு ஜனவரி 15 , 2014 வரை செல்ல தக்கதாகும். விண்டோஸ் 8.1 னை NTTX3-RV7VB-T7X7F-WQYYY-9Y92F கீயை பயன்படுத்தி...

இலவச டவுண்லோட் மேனேஜர் மென்பொருள்கள்

இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் போது இணைய இணைப்பின் வேகம் குறைவாக இருப்பின்  பதிவிறக்கம் துண்டிக்கப்படும். மீண்டும் பதிவிறக்கத்தை தொடரும் போது மீண்டும் ஆரம்பத்திலிருந்து பதிவிறக்கம் தொடரும். இந்த பிரச்சினையை சரிசெய்ய வேண்டுமெனில் டவுண்லோட் மேனேஜர் உதவியுடன் பதிவிறக்கம் செய்தால் மட்டுமே சரி செய்ய முடியும். இலவசமாக இணையத்தில் டவுண்லோட் மேனேஜர் மென்ப்பொருள்கள் கிடைக்கிறன. அவற்றில் முதன்மையான மென்பொருள்கள் 1.GETGO Download Manager இந்த GETGO மென்பொருள் உதவியுடன் நேரிடையாக யுடுப் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர், நெருப்புநரி மற்றும் கூகுள்...

இணைய வேகத்தினை கண்டறிய

♠ Posted by Kumaresan Rajendran in
இணையம் பயன்பாடு ஒரு காலத்தில் குறைவாக இருந்து வந்தது. ஆனால் தற்போது இணைய அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் சமூக வலைத்தளங்களும். மொபைல் சாதனங்கள் மேலும் குறைந்த விலையில் இணைய சேவையினை வழங்கும் நெட்வொர்க் புரவைடர்கள் இதன் காரணமாகவே இணைய சந்தையின் பெருக்கம் அதிகமாகியுள்ளது. மேலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இவ்வாறு நாம் பயன்படுத்தப்படும் இணையத்தின் வேகம் என்னவென்று கண்டறிய விண்டோஸ் இயங்குதளத்திலேயே வழி உள்ளது. இருப்பினும் அது தெளிவாக இருப்பதில்லை. இணையத்தின் வேகத்தையும், நாம் பயன்படுத்தும் இணைய டேட்டாவின் அளவையும் கணக்கிட உதவும் மென்பொருள் ஒன்று உள்ளது. மென்பொருளை தரவிறக்க...

விஎல்சி மீடியா பிளேயர் உதவியுடன் வெப்கேம் ரெக்கார்டிங்

♠ Posted by Kumaresan Rajendran in
Normal 0 false false false MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Times New Roman"; mso-ansi-language:#0400; mso-fareast-language:#0400; mso-bidi-language:#0400;} வெப்கேமினை பயன்படுத்தி வீடியோ பதிவு செய்ய மென்பொருள்கள்...

கூகுள்குரோம் உலாவியின் உதவியுடன் ஆப்பிஸ் கோப்புகளை பார்க்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
Normal 0 false false false MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Times New Roman"; mso-ansi-language:#0400; mso-fareast-language:#0400; mso-bidi-language:#0400;} கூகுள்குரோம் உலாவியானது கூகுள் நிறுவனத்துடையது...

Torch உலாவி - யூடுப் வீடியோ மற்றும் டோரன்ட் நேரடியாக பதிவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,,
இணைய பக்கங்களை வலம்வர உலாவிகள் பயன்படுகிறன. முன்னனியில் உள்ள இணைய உலாவிகளான நெருப்புநரி, இண்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் குரோம், சபாரி மற்றும் ஒபேரா போன்றவை அதிக பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளது. தற்போது மென்பொருள் சந்தைக்கு புதிய வரவான உலாவி டார்ச் மிகவும் பயனுள்ளதாகவும் பல்வேறு வசதிகள் நிறைந்துள்ளதாகவும் உள்ளது. இந்த டார்ச் உலாவியின் துணையுடன் இணைய பக்கங்களை மிக வேகமாக வலம் வர முடியும். மென்பொருளை தரவிறக்க சுட்டி சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். இந்த டார்ச் மென்பொருளை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் இன்ஸ்டாலராக பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ள...

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கணினியில் பதிவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
ஆன்ட்ராய்ட் இயங்குதளம் தற்போது மொபைல் சந்தையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு மொபைல் நிறுவனங்கள் தற்போது தங்களுடைய மொபைல்களில் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தை பயன்படுத்தி வருகிறது. மேலும் இந்த ஆன்ட்ராய்ட் இயங்குதளங்களுக்கு ஏற்றவாறு பல்வேறு அப்ளிகேஷன்கள் சந்தையில் கிடைக்கிறன. இவை அனைத்தையும் கூகுள் பிளே ஸ்டோரில் ஒருங்கே பெற முடியும். இந்த ஆன்ட்ராய்ட் இயங்குதளம் தற்போது கூகுள் வசம் உள்ளது. இந்த ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கணினியில் பதிவிறக்கம் செய்ய முடியாது. ஆன்ட்ராய்ட் இயங்குதளம் உள்ள சாதனங்களில் மட்டுமே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். கூகுள் பிளே ஸ்டோரில்...

பார்மெட் செய்த வன்தட்டு மற்றும் பெண்ட்ரைவ்களில் இருந்து தகவல்களை மீட்டெடுக்க

Normal 0 false false false MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Times New Roman"; mso-ansi-language:#0400; mso-fareast-language:#0400; mso-bidi-language:#0400;} ஒரு சில நேரங்களில் பெண்ட்ரைவ் மற்றும் வன்தட்டினை...

இலவச VSO வீடியோ டவுண்லோட் மேனேஜர்

♠ Posted by Kumaresan Rajendran in ,,
Normal 0 false false false MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Times New Roman"; mso-ansi-language:#0400; mso-fareast-language:#0400; mso-bidi-language:#0400;} இணையத்திலிருந்து ஆடியோ மற்றும் வீடியோக்களை தரவிறக்கம்...

வேர்ட்பேடிற்கான சுருக்கு விசைகள்

♠ Posted by Kumaresan Rajendran in
Normal 0 false false false MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Times New Roman"; mso-ansi-language:#0400; mso-fareast-language:#0400; mso-bidi-language:#0400;} F1 Open WordPad Help F3 Find the next instance...

ஆன்லைனில் போட்டோசாப் டாக்குமெண்டை கன்வெர்ட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
போட்டோசாப்ட் கோப்பினை திறக்க வேண்டுமெனில் போட்டோசாப் மென்பொருள் கணினியில் நிறுவியிருந்தால் மட்டுமே திறக்க முடியும். சாதரணமாக போட்டோ எடிட்டர் மென்பொருள்களில் திறக்க முடியாது. சாதாரண போட்டோ எடிட்டர் மென்பொருளில் போட்டோசாப் டாக்குமெண்டை திறக்க வேண்டுமெனில், அதனை வேறொரு பார்மெட்டாக கன்வெர்ட் செய்தால் மட்டுமே முடியும். இவ்வாறு கன்வெர்ட் செய்வதால் போட்டோசாப் மென்பொருள் துணை இல்லாமலையே அந்த போட்டோசாப் கோப்பினை திறக்க முடியும். இணையத்தின் உதவியுடன் இந்த கன்வெர்டை செய்ய முடியும். தளத்திற்கான சுட்டி சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, Upload local file என்னும் டேப்பினை தேர்வு குறிப்பிட்ட கோப்பினை...