விண்டோஸ்-7 ல் பல்வேறு விதமான சிறப்பம்சங்கள் உள்ளன, மேலும் அவற்றில் நாம் பலவிதமான மென்பொருட்களின் உதவியுடன் அலங்கரித்து வருகிறோம், அவ்வாறாக நாம் விரும்பிய கலரில் வேண்டுமானாலும் எழுத்துருவினை மாற்றியமைக்க முடியும். வேண்டுமெனில் பின்புற கலரினையும் மாற்றிக்கொள்ள முடியும்.
இதுவரை நாம் எதாவது ஒரு அப்ளிகேஷனில் மட்டுமே எழுத்துருவினை மாற்றியிருப்போம், ஆனால் விண்டோஸ் அப்ளிகேஷன் அனைத்திற்கும் பொதுவாக சேர்த்து ஒரே கலராக மாற்றி கொள்ள முடியும். இதற்கு Rapidsad என்னும் மென்பொருள் உதவுகிறது.
மென்பொருளை தரவிறக்க சுட்டி:  Download 
இந்த மென்பொருளை உங்களுடைய கணினியில் தரவிறக்கி பதிந்து கொள்ளவும், பின் நிறுவி பயன்படுத்தி பார்க்கவும். புதுமையினை விரும்புவர்களுக்கு இது ஒரு அருமையான மென்பொருள் ஆகும்.



2 Comments:
nice
nalla thagaval, nandri
Post a Comment