♠ Posted by Kumaresan Rajendran in Freewares,புகைப்படம்

வீட்டு விழாக்கள், வெளி இடங்கள் செல்லும் போது படங்கள் எடுத்து கொள்வது தற்போது வழக்கமாகிவிட்டது. செல்போன் எப்படி மனித தேவைகளில் ஒன்றாக ஆகிவிட்டதோ அதே போல்தான் கேமராவும். எங்கு சென்றாலும் கேமரா எடுத்து சென்று புகைப்படம் எடுப்பது தற்போது வழக்கமாகிவிட்டது. அப்படியே கேமரா இல்லாவிட்டாலும் செல்போனிலாவது புகைப்படங்களை எடுப்போம். அவ்வாறு எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தும் சரியானவையாக இருக்காது. ஒவ்வொன்று ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அனைத்து கணினி பயனாளர்களும் போட்டோசாப் புலி என்று கூற முடியாது. புகைப்படங்கள் முறையற்றதாக இருந்தால் அவற்றை போடோசாப் உதவியுடன் சரிசெய்துவிடலாம் என்று என்னுவோம், போட்டோசாப் மென்பொருளை...