♠ Posted by Kumaresan Rajendran in விண்டோஸ்-7 at June 26, 2010
விண்டோஸ் 7 ல் Command Prompt ன் Background கருப்பு நிறமாகவும் எழுத்துக்கள் வெள்ளை நிறமாக மட்டுமே இருக்கும் இதனை நமக்கு பிடித்தவாறு மாற்றி கொள்ள முடியும்.
முதலில் Run விண்டோவுக்கு சென்று cmd என்று உள்ளிடவும். பின் தோன்றும் Command Prompt விண்டோவில் Properties யை தேர்வு செய்யவும்.
அதில் Color என்னும் டேப்பை தேர்வு செய்து எந்த கலர் வேண்டுமோ அதனை தேர்வு செய்து கொள்ளவும்.
அடுத்து Font என்னும் டேப்பை கிளிக் செய்து Font Size யை தேர்வு செய்து OK கொடுக்கவும்.
அடுத்து Command Prompt புதிதாக ஒப்பன் செய்து பார்க்கவும். இப்பொழுது கலர் மாற்றப்பட்டு Command Prompt விண்டோ தோன்றும்.
2 Comments:
'Design -> Advanced' Change text fonts, blog font etc, all fonts to 'Some other fonts' instead of 'Arial' In firefox I'm not able to view your tamil clearly. pls....
I Changed..,
Post a Comment