தமிழில் கணினி செய்திகள்

முதல் ஐந்து Portable மென்பொருட்கள்

♠ Posted by Kumaresan R in at June 06, 2010
நம்மிடம் உள்ள பெண்டிரைவில் மென்பொருட்களை நிறுவி அதனை எந்த ஒரு விண்டோஸ் இயங்குதளத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும் அதில் முதல் ஐந்து Portable மென்பொருட்கள்.

1.Firefox

இந்த மென்பொருளானது இண்டர்நெட்டில் உலவ பயன்படுகிறது. மேலும் இன்றைய நிலையில் அதிகமாக பயன்படுத்தப்படும் உளவியாக உள்ளது.

ஒப்பன் ஆப்பிஸ் மென்பொருளானது Job work செய்ய பயன்படும். மேலும் இந்த மென்பொருளானது Microsoft நிறுவனத்தின் Ms-office க்கு சவாலாக உள்ளது.Image எடிட்டிங்கிற்கு உதவும் மென்பொருளாகும்.


Media சம்ந்தபட்ட மென்பொருளாகும்.
இது ஒரு Messenger மென்பொருளாகும். இந்த மென்பொருளானது AOL, Yahoo, MSN, ICQ, GoogleChat ஆகியவற்றை சப்போர்ட் செய்யகூடியது ஆகும்.

0 comments:

Post a Comment