தமிழில் கணினி செய்திகள்

ஆன்லைனில் Youtube வீடியோக்களை MP3 யாக மாற்ற

♠ Posted by Kumaresan R in , at 2:20 PM
இணையத்தை பயன்படுதும் பலரும் நாடி செல்வது படம், பாட்டு, வீடியோ போன்றவை ஆகும். அவற்றில் வீடியோவினை பார்க்க உதவும் தளம் Youtube ஆகும். அவற்றில் உள்ள  வீடியோக்களை Mp3 யாக மாற்றி கேட்க பலருக்கும் ஆசை இருக்கும் அதனை செயல்படுத நாம் மூன்றாம் தர மென்பொருளை நாடி செல்ல வேண்டும். அப்படி இல்லாமல் இணையத்தில் இருந்த படியே Video வினை Mp3 யாக மாற்ற முடியும்.

அதற்கு MakeItMP3 என்ற ஒரு தளம் உள்ளது. இந்த தளத்திற்க்கு சென்று Video URL என்ற இடத்தில் வீடியோவின் URL யை உள்ளிடவும். Email Address என்பதில் e-mail முகவரியை உள்ளிட்டு. MP3 Setting என்பதில் உங்களுக்கு விருப்பமான Level யை தேர்வு செய்து Convert பொத்தானை அழுத்தவும் பின் ஒரு சில நிமிடங்களில் பாடலை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.

இந்த தளத்தில் Youtube மட்டுமல்லாது Google Video, Yahoo Video, and Photobucket போன்ற வீடியோக்களையும் டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.

0 comments:

Post a Comment