தமிழில் கணினி செய்திகள்

பேஸ்புக்கில் உள்ள போட்டோக்களை PDF மற்றும் Zip கோபுகளாக பதிவிறக்க

♠ Posted by Kumaresan R in , at 10:03 PM
பேஸ்புக்கில் உள்ள உங்களது நண்பர்களின் போடோக்களையோ அல்லது அவர்களுடைய ஆல்பத்தையோ தரவிறக்கம் (Download) செய்ய முடியாது. ஒவ்வொன்றாக மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும்.பேஸ்புக்கில் உள்ள அனைத்து போட்டோக்களையும்  Pdf மற்றும் Zip கோப்புகளாக பதிவிறக்க ஒரு தளம் உதவுகிறது. Pick&Zip இந்த தளத்திற்க்கு சென்று பேஸ்புக்கின் முகவரியை கொடுது நுழைந்து கொள்ளவும்.பின் உங்களது நண்பர்களின் பட்டியல் காண்பிக்கபடும் அதனை தேர்வு செய்து Albums தேர்வு செய்து Download செய்து கொள்ளாம்.தரவிறக்கும் போது Pdf மற்றும் Zip பைல்களாக பதிவிறக்கி கொள்ளாம்.

0 comments:

Post a Comment