தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ் 7-ல் Logon Scren யை மாற்றுவது எப்படி?

♠ Posted by Kumaresan R in at 6:06 PM
Desktop ல் Right Click செய்து தோன்றும் விண்டோவில் Logon Screen என்பதை தேர்ந்தெடுக்கவும்.
பின் தோன்றும் விண்டோவில் Browse பொத்தானை அழுத்தி கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள படத்தை தேர்வு செய்து Apply செய்யவும்.

2 comments:

LOG ON SCREEEN OPTION ILLA YA

log on option ilaye ena pandrathu konjam solunga.......

Post a Comment