தமிழில் கணினி செய்திகள்

நெருப்புநரி உளவிக்கான Theme Font Size Changer நீட்சி

♠ Posted by Kumaresan R in at 12:25 AM
இணையத்தை பயன்படுத்தும் பலரும் பயன்படுத்தும் உளவியாக இன்றைய காலகட்டத்தில் நெருப்புநரி உளவி உள்ளது. இந்த உளவியில் Font Size யை மாற்றி கொள்ள நீட்சி உள்ளது.


நீட்சியை தரவிறக்க:  Theme Font Size Change

நீட்சியை தரவிறக்கி நிறுவி கொள்ள வேண்டும். பின் கணினியை ஒரு முறை Restart செய்து கொள்ள வேண்டும். மொசில்லா உளவியை திற்ந்து Tools->Theme Font Size Changer என்பதில் விருப்பமான Size யை தேர்வு செய்து கொள்ளலாம்.இதில் அதிகபட்ச அளவு 40 ஆகும். Size யை மாற்றிய பிறகு மொசில்லா உளவியில் என்னுடைய வலைப்பூ.1 comments:

மிகவும் பயனுள்ளப் பதிவு . பகிர்வுக்கு நன்றி . இன்னும் பல அறியப் பயனுள்ளப்பதிவுகளை எதிர் பார்க்கிறேன்

Post a Comment