தமிழில் கணினி செய்திகள்

நெருப்புநரி உளவிக்கான Google Image Help நீட்சி

♠ Posted by Kumaresan R in at 6:27 PM
நெருப்புநரி உளவியின் மூலமாக இணையத்தில் உலவும் போது Image களை பார்க்கநேரிடும் அவற்றை பார்க்கும் போது சிறியதாகவே இருக்கும். அவற்றை பெரிதாக்கி காண வேண்டுமானால் நாம் நேரிடையாக் அந்த தளத்திற்க்கு செல்ல வேண்டும். இதை தவிர்க்க மொசில்லாவில் ஒரு நீட்சி உள்ளது இதன் மூலமாக படத்தை நாம் நேரிடையாக காண முடியும்.

நீட்சியை தரவிறக்க:Google Image Help
தரவிறக்கி நிறுவி கொள்ள வேண்டும். பின் இணையத்தில் உளவும் போது எந்த படத்தை பெரிதாக்கி காண விரும்புகிறிர்களோ அந்த படத்தின் மீது Right Click செய்து தோன்றும் விண்டோவில்  Open full Size Google Image என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இந்த வசதி Google தேடுபொறியில் மூலமாக பார்க்கபடும் Image களுக்கு மட்டுமே ஆகும்.

0 comments:

Post a Comment