தமிழில் கணினி செய்திகள்

பிளாக்கர் ICON யை மாற்றுவது எப்படி?

♠ Posted by Kumaresan R in at June 11, 2010
பிளாக் எழுதும் அனைவருக்கும் தன்னுடைய வலைபூவை சிறந்த முறையில் அமைக்க விரும்புவோம். அப்படி தான் நானும் என்னுடைய வலைபூவை அமைக்க விரும்பினேன். என்னுடைய வலைபூவின் Icon யை மாற்ற நினைத்து அதனையும் மாற்றினேன்.அதை தான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.சரி நேரடியாக சரி விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.
முதலில் IconJ என்ற தளத்திற்க்கு செல்ல வேண்டும். அங்கு உங்களின் போட்டோ அல்லது உங்களுக்கு பிடித்த Image யை அப்லோட் செய்ய வேண்டும். படம் 1 யை பார்க்கவும்.

படம்-1

அப்லோட் செய்தபின் ஒரு HTML Code ஒன்று Generate ஆகும். படம் 2 யை பார்க்கவும்.

படம்-2


Generate ஆன HTML Code னை பிளாக்கினுள் சென்று Paste செய்ய வேண்டும்.

முதலில் Dashboard->Layout->Edit HTML சென்று Expand Widget Templates என்ற செக் பாக்சில் டிக் செய்யது விட்டு. head என்ற கோடினை தேடி கண்டுபிடித்து HTML கோடினை அதன் கீழ் ஒட்ட வேண்டும்.


படம்-3

பிறகு Priview பார்த்துவிட்டு, எல்லாம் சரியாக இருந்தால் Save Template யை கிளிக் செய்து Save செய்ய வேண்டும்.

6 comments:

//முனைவர்.இரா.குணசீலன்
நல்ல குறிப்பு. //

வருகைக்கு நன்றி குணசீலன்.

//!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
பகிர்வுக்கு நன்றி//

வருகைக்கு நன்றி சங்கர்.

Kumarasen, You have written WMware at your blog its wrong please correct it as VMware
Devi madam

Post a Comment