தமிழில் கணினி செய்திகள்

ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கான இலவச மென்பொருள் - Wondershare iMate

♠ Posted by Kumaresan Rajendran in
முன்னொரு காலத்தில் ஐபோன் மற்றும் ஐபேட் வைத்திருக்கும் பயனாளர்கள் என்றால் தேடிப்பிடிக்க வேண்டும். ஆனால் தற்போது அப்படி இல்லை எங்கு பார்த்தாலும் எல்லாருடைய கைகளிலும் ஐபேட் மற்றும் ஐபோன்கள் உள்ளது. இந்த ஐபோன் மற்றும் ஐபேட்களை கணினியுடன் இணைப்பதற்கு பயன்படும் மென்பொருள் Wondershare iMate ஆகும். இந்த மென்பொருளின் சந்தைவிலை $59.95 ஆகும். இந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருள் 2,ஏப்ரல் 2011 வரை மட்டுமே இலவசமாக கிடைக்கும். இந்த மென்பொருளின் உதவியுடன் டேட்டாக்களை எளிமையாக ஐபேட் மற்றும் ஐபோன்களில் ஏற்றம் செய்ய முடியும். மென்பொருளை இலவசமாக தரவிறக்க சுட்டி சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு...

Video Converter Factory மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்

♠ Posted by Kumaresan Rajendran in
வீடியோக்களை கன்வெர்ட் செய்து ஒரு பைல் பார்மெட்டில் இருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக மாற்றம் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு வீடியோ கன்வெர்ட்டரின் உதவியை நாடிச்செல்லை வேண்டும். இவ்வாறு நாம் நாடிச்செல்லும் கன்வெர்ட்டர்கள் அனைத்தும் சரியான முறையில் இயங்காது. இல்லை ஆன்லைனில் கன்வெர்ட் செய்யலாம் என்றால் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள பைல்களை மட்டுமே கன்வெர்ட் செய்ய முடியும். மென்பொருளின் துணையோடு இதுபோன்ற பைல்களை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் அவை யாவும் விலை கொடுத்து வாங்க வேண்டியதாக இருக்கும் இலவசமாக கிடைக்கும் மென்பொருட்கள் யாவும் குறைகளுடன் மட்டுமே இருக்கும். இதுபோன்ற குறைகள் யாவும் இல்லாமல் ஒரு மென்பொருள்...

GIF அனிமேஷன் பைல்களை உருவாக்க DP Animation Maker

♠ Posted by Kumaresan Rajendran in ,
Normal 0 false false false MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Times New Roman"; mso-ansi-language:#0400; mso-fareast-language:#0400; mso-bidi-language:#0400;} நாம் சாதரணமாக படங்களை எடிட் செய்து மெருகேற்ற பல மென்பொருட்களின்...

VIPRE ஆண்டிவைரஸ் இலவசமாக 90 நாட்கள் லைசன்ஸ் கீயுடன்

♠ Posted by Kumaresan Rajendran in ,
கணினியில் இருக்க வேண்டிய முக்கியமான மென்பொருட்களில் ஆண்டிவைரஸ் மென்பொருளும் ஒன்றாகும். அதுவும் இணைய இணைப்பு இருந்தால் கண்டிப்பாக ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருள் நம்முடைய கணினியில் நிறுவியிருக்க வேண்டும். கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவி ஒரு மாதம் கூட இல்லை அதற்குள் கணினியில் பல வைரஸ்கள், கணினியானது மந்தமாக வேலை செய்கிறது போன்ற செய்திகளை நண்பர்களிடம் கேட்டிருக்கலாம். இதற்கு காரணம் அவர்கள் கணினியில் ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யாமல் இருப்பார்கள். இல்லையெனில் இணையத்தில் இருந்து ஆண்டிவைரஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவர் அது குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வேலை செய்யாது. கணினியில் ஆப்ரேட்டிங்...

எம்.எஸ்.ஆப்பிஸ்க்கு மாற்று மென்பொருள் - LibreOffice 3.3.2

♠ Posted by Kumaresan Rajendran in
/* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Times New Roman"; mso-ansi-language:#0400; mso-fareast-language:#0400; mso-bidi-language:#0400;} Normal 0 false false false MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table...

நெருப்புநரி-4 உலவியை விட்டு வெளியேறும் போது Save Tabs என்னும் வசதியை எனேபிள் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
அண்மையில் வெளியான நெருப்புநரி4 உலவியில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன, முந்தைய பதிப்புகளுடைய இந்த பதிப்பு மிகவும் சிறப்புடையதாக உள்ளது. முந்தைய பதிப்புகளை விட மிக விரைவாக வலைப்பக்கங்களை இந்த பதிப்பில் காண முடிகிறது. ஆனால் ஒரு சில சிறப்பம்சங்கள் மறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம் ஒரு உலவியில் பல்வேறு டேப்களில் உலாவரும் போது, முழுவதுமாக உலவியினை மூட நினைப்போம். ஆனால் அவ்வாறு விண்டோவினை மூடும் போது டேப்கள் திறக்கப்பட்டுள்ளன அதையும் சேர்த்து மூடிவிடவா என்ற ஒரு செய்தி வரும். ஆனால் தற்போதைய நெருப்புநரி4 உலவியில் அதுபோன்ற செய்தி எதுவும் வராது. இந்த வசதியை எனேபில் செய்ய ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டும்....

PDF to Word கன்வெர்டர் மென்பொருள் லைசன்ஸ் கீயுடன்

♠ Posted by Kumaresan Rajendran in ,
மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கிய வேர்ட் பைல்களை நாம் பிடிஎப் பைல்களாக கன்வெர்ட் செய்து வைத்திருப்போம். ஒருசில நேரங்களில் வேர்ட் பைலை அழித்துவிட்டு பிடிஎப் பைலை மட்டும் வைத்திருப்போம். அந்த நேரத்தில் குறிப்பிட்ட வேர்ட் பைலில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் நம்முடைய பாடு திண்டாட்டம் தான். இதுபோன்ற சமயங்களில் பிடிஎப் பைலை எப்படியாவது கன்வெர்ட் செய்து வேர்ட் பைலாக மாற்றி எடிட் செய்துவிட வேண்டும் என்று நினைத்து இணையத்தில் இதற்கான உதவியை நாடி செல்வோம். ஆன்லைன் மூலமாக கன்வெர்ட் செய்யலாம் என்றால் சரியான முறையில் கன்வெர்ட் ஆகாது. எதாவது ஒரு மென்பொருளை தரவிறக்கி அதன் மூலம் கன்வெர்ட்...

தண்டர்பேர்டினுள் கணக்கு உருவாக்குவது எப்படி

♠ Posted by Kumaresan Rajendran in ,
தண்டர்பேர்ட் என்பது ஈமெயில் மற்றும் செய்திகளை கையாள உதவும் அப்ளிகேஷன் ஆகும். இந்த தண்டர்பேர்ட் மென்பொருளானது மொசில்லா நிறுவனத்துடைய தொகுப்பாகும். தண்டர்பேர்ட் மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும். இது ஒரு ஒப்பன் சோர்ஸ் மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளின் உதவியுடன் ஈமெயில்களை எளிமையாக கையாள முடியும். இந்த மென்பொருளை அதிக போரால் பயன்படுத்த முதல் காரணமே இதனுடைய எளிமையும், இலவச மென்பொருள் என்ற ஒரு காரணம் மட்டுமே ஆகும்.  ஈமெயில்களை எளிமையாக கையாள இந்த அப்ளிகேஷன் மிகவும் பயனுடையதாகும். வாசகர் ஒருவர் தண்டர்பேர்டினுள் கணக்கு ஒன்றை உருவாக்குவது எப்படி என்று ஈமெயில் மூலமாக...

கூகுள் குரோம் உலவியில் காப்பி பேஸ்ட் செய்ய ஒரு நீட்சி

♠ Posted by Kumaresan Rajendran in
இணையத்தில் உலா வரும் போது ஒருசில குறிப்பிட்ட தகவல்களை சேமித்து கொள்ள பயனாளர்கள் விரும்புவர். முக்கியமாக எழுத்துக்களையே அதிகமாக காப்பி செய்து தனியொரு டாக்குமெண்டாக சேமித்து வருவோம். இவ்வாறு ஒவ்வொரு முறையும் எழுத்துக்களை காப்பி செய்து தனியொரு டாக்குமெண்டில் பேஸ்ட் செய்து வருவோம். பெரிய கோப்பாக இருந்தால் பரவாயில்லை சின்னஞ்சிறு சொற்றொடர்களை கூட இதுபோன்றே காப்பி செய்து பேஸ்ட் செய்வோம். இதனால் கால விரயம் மட்டுமே ஆகும். ஒரு சில நேரங்களில் ஒரு பகுதி சொற்றொடர்களை காப்பி செய்து விடுவோம் ஆனால் பேஸ்ட் செய்ய மறந்து விடுவோம், இல்லையெனில் இன்னொரு சொற்றொடர்களை காப்பி செய்திடுவோம் இதனால் நாம் அதற்கு முன் காப்பி...

வன்தட்டில் உள்ள கோப்பறைகளின் விவரத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள - FolderVisualizer

♠ Posted by Kumaresan Rajendran in ,
கணினினுடைய முக்கியமான அங்கங்களில் வன்தட்டும் ஒரு முக்கிய பகுதியாகும். வன்தட்டுக்கள் பெரும்பாலும் தகவல்களை சேமித்து வைக்கவும், மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தவும் பயன்படுகிறது. நம்முடைய கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவும்போதே வன்தட்டினை தனித்தனி தொகுதிகளாக (Partition) பிரித்து பயன்படுத்தி வருவோம். ஒவ்வொரு தொகுதியும் எந்த அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற விவத்தை மட்டுமே நாம் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியுடன் காண முடியும். மாறாக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள கோப்புகள் எவைஎவை எந்த அளவு நினைவகத்தை பகிர்ந்து உள்ளது. போன்ற விரங்களை காண வேண்டுமெனில் தனித்தனியாக சென்று ஒவ்வொரு கோப்பறைகளின் நினைவத்தை...

விண்டோஸ் 7ல் போல்டர் ஐகான் மற்றும் நிறத்தை மாற்றம் செய்ய Folderico

♠ Posted by Kumaresan Rajendran in ,
அதிகமாக உள்ள கோப்புகள் அனைதையும் ஒரே போப்பறையில் (Folder) வைத்திருப்போம் சாதாரணமாக போப்பறைகள் அனைத்துமே ஒரே மாதிரியாக இருக்கும். இவற்றை வேறுபடுத்தி பார்க்க வேண்டுமெனில் தனியொரு பெயரை வைத்து மட்டுமே பார்க்க முடியும். அதிகமான போப்பறைகள் உள்ள இடத்தில் எளிதாக நாம் தேடும் போப்பறையை காண முடியாது. இதனை வேறுபடுத்தி பார்க்க மேலும் ஒருவழி உள்ளது. கோப்பறையில் நிறத்தை மாற்றம் செய்வது இல்லையெனில் போப்பறையில் உருவ படத்தை மாற்றம் செய்தல். இவற்றை விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியுடன் செய்ய முடியும். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட மாற்றங்களை மட்டுமே செய்ய முடியும். விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் நீங்கள்...

PDF to Excel கன்வெர்டர் மென்பொருள் லைசன்ஸ் கீயுடன்

♠ Posted by Kumaresan Rajendran in ,
மைக்ரோசாப்ட் எக்சல் தொகுப்பில் உருவாக்கிய எக்சல் பைல்களை நாம் பிடிஎப் பைல்களாக கன்வெர்ட் செய்து வைத்திருப்போம். ஒருசில நேரங்களில் எக்சல் பைலை அழித்துவிட்டு பிடிஎப் பைலை மட்டும் வைத்திருப்போம். அந்த நேரத்தில் குறிப்பிட்ட எக்சல் பைலில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் நம்முடைய பாடு திண்டாட்டம் தான். இதுபோன்ற சமயங்களில் பிடிஎப் பைலை எப்படியாவது கன்வெர்ட் செய்து எக்சல் பைலாக மாற்றி எடிட் செய்துவிட வேண்டும் என்று நினைத்து இணையத்தில் இதற்கான உதவியை நாடி செல்வோம். ஆன்லைன் மூலமாக கன்வெர்ட் செய்யலாம் என்றால் சரியான முறையில் கன்வெர்ட் ஆகாது. எதாவது ஒரு மென்பொருளை தரவிறக்கி அதன் மூலம் கன்வெர்ட் செய்துவிடலாம்...

Ashampoo Registry Cleaner முழுபதிப்பையும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in
நாம் கணினியில் பல மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவோம். பின்  ஒருசில மென்பொருட்கள் தேவையில்லையெனில் அதனை அன்இன்ஸ்டால் செய்து விடுவோம். நாம் மென்பொருள்களை அன்இன்ஸ்டால்  செய்யும்போது ஒருசில மென்பொருள்கள் முழுமையாக  அன்இன்ஸ்டால் ஆகாமல் விண்டோஸ் ரிஸிஸ்டரியிலேயே தங்கிவிடும், அதுபோன்ற பைல்களை நீக்கினால் மட்டுமே கணினியானது விரைவாக செயல்படும். விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் விண்டோஸ் ரிஸிஸ்டரியானது முக்கிய பகுதியாகும். இந்த விண்டோஸ் ரிஸிஸ்டரியில் எதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில் விண்டோஸ் ரிஸிஸ்டரியை முழுமையாக எடிட் செய்ய தெரிந்தவர்கள் மட்டுமே விண்டோஸ் ரிஸிஸ்டரியை எடிட் செய்ய...

ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய அருமையான மென்பொருள்

♠ Posted by Kumaresan Rajendran in ,
ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இணையத்தில் பல்வேறு விதமான மென்பொருள்கள் கிடைக்கிறன. நானே என்னுடைய வலைப்பூவில் ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய பல்வேறு விதமான இலவச மென்பொருள்களை உங்களுடன் பகிர்ந்து இருக்கிறேன். இதோ மீண்டும் ஒரு இலவச மென்பொருள், இந்த மென்பொருளின் உதவியுடன் ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்வது மட்டுமல்லாமல் கட் செய்தும் கொள்ள முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். நாம் ஆடியோவை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் அதற்கென தனிமென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். வீடியோவை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் அதற்கொரு மென்பொருள் என ஒவ்வொரு பணிகளையும் செய்ய தனித்தனி...

விண்டோஸ் 7ல் Logon திரையை மாற்றம் செய்ய - LogonStudio

♠ Posted by Kumaresan Rajendran in ,
விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங்  சிஸ்ட்டமானது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது ஆகும். இந்த பதிப்பானது முந்தைய பதிப்புகளைவிட மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது ஆகும். இதில் புதுப்புது வசதிகள் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. பயனர்களை கவரும் வகையில் இந்த ஆப்ரேட்டிங் சிஸ்ட்டாமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் உள்ள குறைகளை மேம்படுத்தி மீண்டும் மீள்பதிப்பு (SP1) ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டது. சரி நாம் கூறிய தலைப்பிற்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்ககூடாது. ஏதோ உங்களிடம் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் கூறிவிட்டேன்....

விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
நம்முடைய கணினியில் குறிப்பிட்ட அளவு வன்தட்டினை பயன்படுத்தி அதை பகுதிகளாக பிரித்து பயன்படுத்தி வருவோம். இதனை தனித்தனி கோளன்களாக பிரித்து வைத்திருப்போம். உதாரணமாக (C:D:E:F:) என வைத்திருப்போம். இந்த வந்தட்டினுடைய பகுதிகளில் நாம் தகவல்களை சேமித்து பயன்படுத்தி வருவோம். வன்தட்டினுடைய பகுதிகளில் தகவல்கள் முழுமையாக சேமிக்கப்படும் போது, நம்முடைய வன்தட்டினுடைய சேமிப்பு பகுதி மிக குறைவாக உள்ளது என்ற எச்சரிக்கை செய்தி தோன்றி நம்முடைய வன்தட்டினுடைய பகுதிகள் உள்ள தகவல்களை டெலிட் செய்யமாறு எச்சரிக்கை தோன்றும். நம்முடைய வன்தட்டினுடைய பகுதிகளை காலியாகும் வரை இந்த எச்சரிக்கை செய்தி தோன்றும். இந்த செய்தியை நம்முடைய...

வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை ஒன்றினைக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
ஆடியோ மற்றும் வீடியோ கட், கன்வெர்ட் மற்றும் ஜாயின் செய்வதற்கு பல மென்பொருள்கள் உள்ளன. மேலும் ஒரே மாதிரியான ஆடியோ மற்றும் வீடியோ பைல்கள் இணைக்கவும் அதிகமான மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கிறன.  ஒரு வீடியோவின் ஆடியோ மட்டும் இரத்து செய்து நமக்கு விருப்பமான ஆடியோவை இணைத்துகொள்ளும் மென்பொருள்கள் குறைவு, இதுபோன்ற மென்பொருட்கள் யாவும் விலை கொடுத்து மட்டுமே வாங்க வேண்டும். இல்லையெனில் இணையத்தில் இருந்து இலவசமாக மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். அவ்வாறு கிடைக்கும் மென்பொருட்கள் யாவும் சிறப்புடையதாக இல்லை.இதுபோன்ற குறைகள் யாவும் இல்லாமல் இணையத்தில் இலவசமாக ஒரு மென்பொருள் கிடைக்கிறது. மென்பொருளை...

மல்டிமீடியா பணிகளை செய்ய ஒரே மென்பொருள்

♠ Posted by Kumaresan Rajendran in ,
மல்டிமீடியா பணிகளை செய்ய நாம் தனித்தனி மென்பொருளை பயன்படுத்தி வருவோம். குறிப்பாக வீடியோ, ஆடியோ பிளேயர், கன்வெர்ட்டர், கட்டர், ஜாயினர் மற்றும் போட்டோ எடிட்டர் போன்ற வேலைகளை செய்ய தனித்தனி மென்பொருள்களை நாடி செல்வோம். அதுவும் வீடியோ, ஆடியோ பைல்களை கன்வெர்ட், கட் மற்றும் ஜாயின் செய்ய தனித்தனி மென்பொருளை நாடிச்செல்வோம். இவையனைத்தும் ஒரே மென்பொருளில் கிடைத்தால் எவ்வளவு ஈசியாக இருக்கும். அதுவும் இலவச மென்பொருள் என்றால் மிகப்பெரிய சந்தோஷம் தான். அப்படிப்பட்ட மென்பொருள் தான் Media Cope என்னும் மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளின் உதவியுடன் வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை எடிட் செய்யவும். போட்டோக்களை ஒண்றினைக்கவும்...

ஜிமெயிலின் ஒரே கணக்கை பயன்படுத்தி பல கணக்குகளை கையாள

♠ Posted by Kumaresan Rajendran in ,
ஈமெயில் சேவையில் உச்சத்தில் இருப்பது ஜிமெயில் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தன்னுடைய ஈமெயில் சேவையில் புதுப்புது வசதிகளை புகுத்தி வருகிறது. அந்த வகையில் இந்நிறுவனம் அளிக்கும் வசதிதான் ஒரே ஈமெயில் கணக்கை பயன்படுத்தி பல ஈமெயில் முகவரிகளை உள்ளினைத்து,  புகுத்தப்பட்ட ஈமெயில் கணக்கை பயன்படுத்தி அதிலிருந்து ஈமெயில்களை அனுப்பி கொள்ள முடியும். நான் முன்பே கூறியது போல ஈமெயில் முதலிடத்தில் இருப்பது ஜிமெயில் நிறுவனம் ஆகும். ஒரு காலத்தில் யாகூ நிறுவனத்துடைய ஈமெயில் சேவையே அதிகம் பயன்படுத்தப்பட்டது ஆனால் தற்போது யாகூ தன்னுடைய வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது இதற்கு காரணம் ஜிமெயில் நிறுவனம் மட்டுமே ஆகும்....

ட்ரைவர்களை அப்டேட் மற்றும் பேக்அப் செய்ய - SlimDrivers

♠ Posted by Kumaresan Rajendran in ,,
விண்டோஸ்ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவும் போதே அதனுடன் சேர்த்து ட்ரைவர்களையும் இன்ஸ்டால் செய்ய வேண்டும். சவுண்ட், வீடியோ, ஈதர்நெட் என அனைத்துக்கும் தனித்தனியாக ட்ரைவர்களை நிறுவ வேண்டும். அதுவும் ட்ரைவர் பேக்அப் இல்லாமல் ஒரு கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவிய பிறகு அந்த கணினிக்கு தேவையான ட்ரைவரை இன்ஸ்டால் செய்ய வேண்டுமெனில் பெரும் அவஷ்த்தைதான். புதிதாக இணையத்தில் இதற்கான ட்ரைவரை தேடிப்பிடித்து பதிவிறக்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். இல்லையெனில் நம்முடைய நண்பர்களிடம் இருக்கும் ட்ரைவர் சீடியை வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். இது சில நேரங்களில் காலை வாரிவிடும். குறிப்பிட்ட ட்ரைவர் மட்டும் நமக்கு...