தமிழில் கணினி செய்திகள்

ஒரே கணினியில் பல ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்கள்

♠ Posted by Kumaresan Rajendran in at June 03, 2010
கணினியை பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவருக்கும்
ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை நிறுவி பார்க்க வேண்டும் என்ற
ஆசைஇருக்கும்.ஆனால் அனைவராலும் ஆப்பரேடிங்
சிஸ்டத்தை நிறுவ சந்தர்ப்பம்கிடைப்பதில்லை , மேலும்
ஆப்ரேட்டிங்சிஸ்ட்டத்தை நிறுவ சிலருக்குதெரிந்திருப்பதில்லை.

காரணம் பயம் இதனால் கணிணியில் குறைபாடு வந்துவிடுமோ
என்றபயம்.கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்டங்களை நிறுவி 
பார்க்க விரும்புவோர்Wmware Workstation என்ற மென்பொருளின்
உதவியுடன் ஆப்ரேட்டிங்சிஸ்ட்டத்தை நிறுவ முடியும்.ஆப்ரேட்டிங்
சிஸ்ட்டத்தை நிறுவமட்டுமல்ல அதனை பின்பு பயன்படுத்தவும் 
முடியும் இதனால் நமதுகணினிக்கு எந்த விதபாதிப்பும் வாராது.

மென்பொருளை தரவிறக்க: WMware Workstation

இந்த மென்பொருள் Windows மற்றும் Linux ஆப்ரேட்டிங்
சிஸ்ட்டங்களில்இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Wmware workstation மென்பொருளின் பல வசதிகள் உள்ளன
நாம் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை நிறுவும் போதோ அல்லது
Wmware Workstation னுள் நிறுவப்பட்ட ஆப்ரேட்டிங் சிஸ்ட்டதில்
ஏதாவது வேலை பார்க்கும் போது அதனை VIDEO அல்லது IMAGE
படம் பிடிக்கவும் முடியும்.

6 Comments:

நல்ல பதிவு,நிறைய இயங்குதளங்களை நிறுவிப்பார்க்க வேண்டும் என விரும்புவோர்கள் VM ware Workstation -ஐப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நல்ல பதிவு
இன்னும் விளக்கமாக எழுத முயற்சியுங்கள்

உங்களை போன்ற கணணி எழுத்தாளர்கள் மென்மேலும் எழுத வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். உங்கள் பணி மேலும் சிறந்து விளங்க எங்களது ஆதரவு எப்பவும் இருக்கும்,
டயசிங்கம் பாக்கியராஜா

//Dayasingam said...உங்களை போன்ற கணணி எழுத்தாளர்கள் மென்மேலும் எழுத வேண்டும் என்பதுதான் எங்களது//

வருகைக்கு நன்றி Dayasingam,

Post a Comment