தமிழில் கணினி செய்திகள்

Youtube வீடியோக்களை பதிவிறக்க ஒரு நீட்சி

♠ Posted by Kumaresan Rajendran in
இணையத்தில் வீடியோ பார்க்க பெரும்பான்மையரனால் பயன்படுத்தப்படும் தளம் Youtube ஆகும். இந்த தளத்தில் உள்ள வீடியோக்களை பதிவிறக்க நாம் மூன்றாம் தர மென்பொருளை நாடி செல்ல வேண்டும். அப்படி இல்லாமல் Youtube தளத்தில் இருந்தே வீடியோக்களை நேரடியாக பதிவிறக்கி கொள்ள முடியும். அதற்கு Fast YouTube Download என்னும் நீட்சி உதவுகிறது. இந்த நீட்சியை பதிந்து கொண்டு , பின் கணினியை ஒரு முறை Restart செய்து கொள்ளவும். பின் உளவியை திறந்து Youtube தளத்திற்க்கு சென்று வீடியோவினை பதிவிறக்கி கொள்ள முடியும். இந்த நீட்சியில் 3GP,MP4,FLV,HD போன்ற வகைகளில் Download செய்து கொள்ள முடியு...

விண்டோஸ் 7 Command Prompt ன் Background யை மாற்றுவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in
விண்டோஸ் 7 ல் Command Prompt ன் Background கருப்பு நிறமாகவும் எழுத்துக்கள் வெள்ளை நிறமாக மட்டுமே இருக்கும் இதனை நமக்கு பிடித்தவாறு மாற்றி கொள்ள முடியும்.முதலில் Run விண்டோவுக்கு சென்று cmd என்று உள்ளிடவும். பின் தோன்றும் Command Prompt விண்டோவில் Properties யை தேர்வு செய்யவும். அதில் Color என்னும் டேப்பை தேர்வு செய்து எந்த கலர் வேண்டுமோ அதனை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து Font என்னும் டேப்பை கிளிக் செய்து Font Size யை தேர்வு செய்து OK கொடுக்கவும். அடுத்து Command Prompt புதிதாக ஒப்பன் செய்து பார்க்கவும். இப்பொழுது கலர் மாற்றப்பட்டு Command Prompt விண்டோ தோன்றும...

மொசில்லா பயர்பாக்ஸ்யை பேக்கப் எடுப்பது எப்படி

♠ Posted by Kumaresan Rajendran in ,
இன்றைய கால கட்டத்தில் இணையம் பயன்படுத்துபவர்கள் பலரும் பயன்படுத்தும் உலவியாக நெருப்புநரி உள்ளது. இண்டர்நெட்டில் உலவும் போது பல விதமான தளங்களுக்கு சென்றுவந்து இருப்போம். அந்த தளங்களின் முகவரியை நினைவில் வைக்க இயலாது எனவே அவற்றை Bookmarks செய்து வைத்துஇருப்போம். அது போல நெருப்புநரி உளவியில் உள்ள அனைத்து வித Bookmark,History மற்றும் பலவற்றை பேக்கப் எடுக்க MozBackup என்னும் மென்பொருள் உதவுகிறது. மென்பொருளை தரவிறக்க:  MozBackup இந்த தளத்திற்க்கு சென்று மென்பொருளை பதிவிறக்கி இண்ஸ்டால் செய்ய வேண்டும். பின் MozBackup பினை ஒப்பன் செய்யவும். அடுத்து தோன்றும் விண்டோவில் Backup a Profile என்பதனை தேர்வு...

MS-EXCEL 2010-ல் Background செட் செய்வது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in
அலுவலக மற்றும் வீட்டு பயன்பாட்டிற்க்காக பலராலும் பயன்படுதப்படும் ஆப்பிஸ் தொகுப்பு MS-OFFICE ஆகும். Microsoft நிறுவனத்தின புதிய வெளியிடான 2010 ல் எக்சல்லின் Background னை மாற்றி அமைத்து கொள்ள முடியும். முதலில் Page Layout tab மெனுவை தேர்வு செய்து Background என்னும் பொத்தானை அழுத்தவும். தேர்வு செய்தவுடன் Sheet Background என்னும் விண்டோ தேன்றும் அதில் உங்களுக்கு விருப்பமான படத்தினை தேர்வு செய்யவும். இப்போது எக்சலின் Background மாற்றப்பட்டு இருக்கு...

ஆன்லைனில் Youtube வீடியோக்களை MP3 யாக மாற்ற

♠ Posted by Kumaresan Rajendran in ,
இணையத்தை பயன்படுதும் பலரும் நாடி செல்வது படம், பாட்டு, வீடியோ போன்றவை ஆகும். அவற்றில் வீடியோவினை பார்க்க உதவும் தளம் Youtube ஆகும். அவற்றில் உள்ள  வீடியோக்களை Mp3 யாக மாற்றி கேட்க பலருக்கும் ஆசை இருக்கும் அதனை செயல்படுத நாம் மூன்றாம் தர மென்பொருளை நாடி செல்ல வேண்டும். அப்படி இல்லாமல் இணையத்தில் இருந்த படியே Video வினை Mp3 யாக மாற்ற முடியும். அதற்கு MakeItMP3 என்ற ஒரு தளம் உள்ளது. இந்த தளத்திற்க்கு சென்று Video URL என்ற இடத்தில் வீடியோவின் URL யை உள்ளிடவும். Email Address என்பதில் e-mail முகவரியை உள்ளிட்டு. MP3 Setting என்பதில் உங்களுக்கு விருப்பமான Level யை தேர்வு செய்து Convert பொத்தானை...

பேஸ்புக்கில் உள்ள போட்டோக்களை PDF மற்றும் Zip கோபுகளாக பதிவிறக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,
பேஸ்புக்கில் உள்ள உங்களது நண்பர்களின் போடோக்களையோ அல்லது அவர்களுடைய ஆல்பத்தையோ தரவிறக்கம் (Download) செய்ய முடியாது. ஒவ்வொன்றாக மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும். பேஸ்புக்கில் உள்ள அனைத்து போட்டோக்களையும்  Pdf மற்றும் Zip கோப்புகளாக பதிவிறக்க ஒரு தளம் உதவுகிறது. Pick&Zip இந்த தளத்திற்க்கு சென்று பேஸ்புக்கின் முகவரியை கொடுது நுழைந்து கொள்ளவும். பின் உங்களது நண்பர்களின் பட்டியல் காண்பிக்கபடும் அதனை தேர்வு செய்து Albums தேர்வு செய்து Download செய்து கொள்ளாம். தரவிறக்கும் போது Pdf மற்றும் Zip பைல்களாக பதிவிறக்கி கொள்ளா...

நெருப்புநரி உளவிக்கான Google Image Help நீட்சி

♠ Posted by Kumaresan Rajendran in
நெருப்புநரி உளவியின் மூலமாக இணையத்தில் உலவும் போது Image களை பார்க்கநேரிடும் அவற்றை பார்க்கும் போது சிறியதாகவே இருக்கும். அவற்றை பெரிதாக்கி காண வேண்டுமானால் நாம் நேரிடையாக் அந்த தளத்திற்க்கு செல்ல வேண்டும். இதை தவிர்க்க மொசில்லாவில் ஒரு நீட்சி உள்ளது இதன் மூலமாக படத்தை நாம் நேரிடையாக காண முடியும். நீட்சியை தரவிறக்க:Google Image Help தரவிறக்கி நிறுவி கொள்ள வேண்டும். பின் இணையத்தில் உளவும் போது எந்த படத்தை பெரிதாக்கி காண விரும்புகிறிர்களோ அந்த படத்தின் மீது Right Click செய்து தோன்றும் விண்டோவில்  Open full Size Google Image என்பதை கிளிக் செய்ய வேண்டும். இந்த வசதி Google தேடுபொறியில் மூலமாக...

கரப்ட் ஆன CD/DVD யில் இருந்து பைல்களை மீட்டெடுப்பது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in
இப்பொழுது கணினி பயன்படுத்துபவர்கள் பலரும் தகவல்களை சேமிக்க பயன்படுத்துவது CD,DVD,PEN DRIVE போன்றவை ஆகும். இதில் உள்ள தகவல்கள் சேதம் அடையும் போது , அதில் உள்ள தகவல்களை இழக்க நேரிடும். அவற்றில் உள்ள தகவல்களை மீட்டெடுக்க CD/DVD/BlueRay Recovery என்னும் மென்பொருள் உதவுகிறது. மென்பொருளை தரவிறக்க: CD/DVD/BlueRay Recovery  இந்த மென்பொருளை தரவிறக்கி  இன்ஸ்டால் செய்ய வேண்டும்.  Start ->Allprograms ->CD/DVD/BlueRay Recovery  என்பதை ஒப்பன் செய்ய வேண்டும். ஒப்பன் செய்த பின் Add Folder என்பதை கிளிக் செய்து CD/DVD யில் உள்ள பைல்களை தேர்ந்தெடுக்கவும். பின் Browse என்னும் பொத்தானை...

விண்டோஸ் 7-ல் Logon Scren யை மாற்றுவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in
Desktop ல் Right Click செய்து தோன்றும் விண்டோவில் Logon Screen என்பதை தேர்ந்தெடுக்கவும். பின் தோன்றும் விண்டோவில் Browse பொத்தானை அழுத்தி கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள படத்தை தேர்வு செய்து Apply செய்யவு...

நெருப்புநரி உளவிக்கான Theme Font Size Changer நீட்சி

♠ Posted by Kumaresan Rajendran in
இணையத்தை பயன்படுத்தும் பலரும் பயன்படுத்தும் உளவியாக இன்றைய காலகட்டத்தில் நெருப்புநரி உளவி உள்ளது. இந்த உளவியில் Font Size யை மாற்றி கொள்ள நீட்சி உள்ளது. நீட்சியை தரவிறக்க:  Theme Font Size Change நீட்சியை தரவிறக்கி நிறுவி கொள்ள வேண்டும். பின் கணினியை ஒரு முறை Restart செய்து கொள்ள வேண்டும். மொசில்லா உளவியை திற்ந்து Tools->Theme Font Size Changer என்பதில் விருப்பமான Size யை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் அதிகபட்ச அளவு 40 ஆகும். Size யை மாற்றிய பிறகு மொசில்லா உளவியில் என்னுடைய வலைப்பூ....

விண்டோஸ்லைவ், ஹாட்மெயில் -க்கான சுருக்கு விசைகள்

♠ Posted by Kumaresan Rajendran in
மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அளிக்கப்படும் இ-மெயில் சேவை ஹாட்மெயில்  ஆகும் . அதனை திறம்பட செயல்படுத்த சில சுருக்கு விசைகள்  கிழே கொடுக்கப்பட்டுள்ளன . விண்டோஸ்லைவ், ஹாட்மெயில் -க்கான சுருக்கு விசைகள்: Delete a message – Delete Create a new message- Ctrl+N Send a message – Ctrl+Enter Open a message – Ctrl+Shift+O Print a message – Ctrl+Shift+P Reply to a message – Ctrl+R Reply all to a message- Ctrl+Shift+R Forward a message – Ctrl+Shift+F Save a draft message – Ctrl+S Mark a message as junk – Ctrl+Shift+J Mark a message as read – Ctrl+Q  Mark a message as unread – Ctrl+ Move to...

பிளாக்கர் ICON யை மாற்றுவது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in
பிளாக் எழுதும் அனைவருக்கும் தன்னுடைய வலைபூவை சிறந்த முறையில் அமைக்க விரும்புவோம். அப்படி தான் நானும் என்னுடைய வலைபூவை அமைக்க விரும்பினேன். என்னுடைய வலைபூவின் Icon யை மாற்ற நினைத்து அதனையும் மாற்றினேன்.அதை தான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.சரி நேரடியாக சரி விஷயத்திற்கு வந்து விடுகிறேன். முதலில் IconJ என்ற தளத்திற்க்கு செல்ல வேண்டும். அங்கு உங்களின் போட்டோ அல்லது உங்களுக்கு பிடித்த Image யை அப்லோட் செய்ய வேண்டும். படம் 1 யை பார்க்கவும். படம்-1 அப்லோட் செய்தபின் ஒரு HTML Code ஒன்று Generate ஆகும். படம் 2 யை பார்க்கவும். படம்-2 Generate ஆன HTML Code னை பிளாக்கினுள் சென்று Paste செய்ய...

RUN கட்டளையை பயன்படுத்தி புரோகிராமினை எளிதாக திறக்க

♠ Posted by Kumaresan Rajendran in
நமது கணினியில் நிறுவப்பட்டிருக்கும் ஒவ்வொரு புரோகிராமினையும் திறப்பதற்க்கு நாம் Start->All Programs வழியாக சென்று தான் ஒப்பன் செய்ய வேண்டும். இதனால் நேரம் விரயம் ஆகும். அதிகப்படியான புரோகிராம்கள் நிறுவப்பட்ட கணினியில் நமக்கு தேவையான புரோகிராமினை தேடி கண்டுபிடித்து திறக்க நேரம் ஆகும். இந்த அனுபவம் எரிச்சலுட்டும் வகையில் அமைந்துதிருக்கும். கணினியில் புதியவர்களுக்கு ஒருவிதமான வெறுப்பினை உருவாக்கும். இதனை தவிர்க்க நாம் Run புரோகிராம் மூலம், எளிதாக திறக்கலாம். Run பாக்சை திறக்க Winkey+R ஒரு சேர அழுத்தினால் Run Box ஒப்பன் ஆகும். நமக்கு ஒரு சில புரோகிராம்களுக்கு மட்டுமே shorcut தெரியும் உதாரணத்திற்க்கு...

நெருப்புநரி உளவியில் Bookmark குகளை Backup எடுப்பது எப்படி?

♠ Posted by Kumaresan Rajendran in
நம்முடைய கணினியை பார்மெட் செய்ய நேர்ந்தாலோ அல்லது வேறு சில காரணத்திற்க்காக கணிப்பொறிக்கு ஒஎஸ் போட்டாலோ நமது கணிபொறியில் உள்ள தகவல்களை Backup எடுத்து வைத்து கொள்வோம். இண்டர்நெட்டை அதிகமாக பயன்படுத்துபவராக இருந்தால் Website முகவரிகளை Bookmark செய்து வைத்திருப்போம். அதனை பிற சாப்ட்வேர்களின் துணையில்லாமல் Backup எடுத்து Restore செய்வது எப்படி என்று நெருப்புநரி உளவியில் பார்ப்போம். முதலில் Bookmarks->Organize Bookmarks என்பதனை கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்தவுடன் Library விண்டோ ஒப்பன் ஆகும். அதில் Import and Backup என்ற டேப்பை கிளிக் செய்து Backup என்பதை கிளிக் செய்தவுடன் Backup செய்தவற்றை...

ஆன்லைனில் PDF பைலை எடிட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,
நம்மிடம் உள்ள பைல்களை அனைத்து கணிபொறிகளிலும் பயன்படுத்த அதனை Pdf (Portable Document Format)பைல்களாக வைத்திருப்போம். மேலும் Font சிக்கல்களுக்கும் அதனை pdf கோப்பாக சேமித்து பயன்படுத்தி வருவோம். PDF கோப்புகள் இன்று அதிகமாக பயன்பட்டு வரும் சூல்நிலையில், பிடிஎப் கோப்பில் உள்ள தகவல்களை மாற்றவோ அல்லது அதனை எடிட் செய்வதோ இன்றைய நிலையில் சிரமான ஒரு செயலாக உள்ளது. அதற்க்கு இரண்டாம் தர மென்பொருளை பதிவிறக்கி அதனை கணிபொறியில் நிறுவி அதன்முலமாக பிடிஎப் பைல்களை எடிட் செய்ய வேண்டும். இரண்டாம் தர மென்பொருளை பதிவிறக்கி அதன் மூலமாக செயல்படுத்துவது பலருக்கு சிரமான காரியமாக இருக்கும் இதனை சரி செய்ய பல இணையதளங்கள்...

முதல் ஐந்து Portable மென்பொருட்கள்

♠ Posted by Kumaresan Rajendran in
நம்மிடம் உள்ள பெண்டிரைவில் மென்பொருட்களை நிறுவி அதனை எந்த ஒரு விண்டோஸ் இயங்குதளத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும் அதில் முதல் ஐந்து Portable மென்பொருட்கள். 1.Firefox இந்த மென்பொருளானது இண்டர்நெட்டில் உலவ பயன்படுகிறது. மேலும் இன்றைய நிலையில் அதிகமாக பயன்படுத்தப்படும் உளவியாக உள்ளது. 2.OpenOffice ஒப்பன் ஆப்பிஸ் மென்பொருளானது Job work செய்ய பயன்படும். மேலும் இந்த மென்பொருளானது Microsoft நிறுவனத்தின் Ms-office க்கு சவாலாக உள்ளது. 3.GIMP Image எடிட்டிங்கிற்கு உதவும் மென்பொருளாகும். 4.VLC Media Player Media சம்ந்தபட்ட மென்பொருளாகும். 5.Pidgin இது ஒரு Messenger மென்பொருளாகும்....

ஒரே கணினியில் பல ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்கள்

♠ Posted by Kumaresan Rajendran in
கணினியை பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவருக்கும் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை நிறுவி பார்க்க வேண்டும் என்ற ஆசைஇருக்கும்.ஆனால் அனைவராலும் ஆப்பரேடிங் சிஸ்டத்தை நிறுவ சந்தர்ப்பம்கிடைப்பதில்லை , மேலும் ஆப்ரேட்டிங்சிஸ்ட்டத்தை நிறுவ சிலருக்குதெரிந்திருப்பதில்லை. காரணம் பயம் இதனால் கணிணியில் குறைபாடு வந்துவிடுமோ என்றபயம்.கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்டங்களை நிறுவி பார்க்க விரும்புவோர்Wmware Workstation என்ற மென்பொருளின்உதவியுடன் ஆப்ரேட்டிங்சிஸ்ட்டத்தை நிறுவ முடியும்.ஆப்ரேட்டிங்சிஸ்ட்டத்தை நிறுவமட்டுமல்ல அதனை பின்பு பயன்படுத்தவும் முடியும் இதனால் நமதுகணினிக்கு எந்த விதபாதிப்பும் வாராது. மென்பொருளை தரவிறக்க:...